பீஸ்ட் முதல் ஷோ பாக்க முழிச்சிருக்கனா? டே எனக்கு நைட் ஷிப்ட்-டா! விஜய் ரசிகர்கள் பரிதாபம்

vijay nelson beast thalapathyvijay beastfdfs
By Edward Apr 13, 2022 01:05 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள் பீஸ்ட் படம் இன்று 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி காலை 4 மணிக்கு ஆரம்பமாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட பல சமுகவலைத்தள பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி சில மீம்ஸ்களும் கலாய்க்கும் படியான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது முதல் நாள் முதல் ஷோவை பார்க்க முடியாமல் இருக்கும் விஜய் ரசிகர்களின் நிலை பற்றி சில மீம் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery