வந்த பாரு எங்கள அடிக்கணும்!! பீஸ்ட் பாத்துட்டு துண்டை போட்டு தலை தெரிக்க ஓடிய ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் இன்று காலை தியேட்டர்களில் வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. தற்போது முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சிகள் ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை பலர் நல்ல விமர்சனங்களை கூறினாலும் சிலர் படுமோசமாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இதில் சில ரசிகர்கள் படம் முடிந்ததும் துண்டை தலையில் போட்டுக்கொண்டு தலை தெரிக்க ஓடியுள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Beast Review From @actorvijay Fans ?#BeastFDFS
— Assault Sethu (@AssaultSethuuu) April 13, 2022
pic.twitter.com/2aF75od3zr
ஆக்சுவலா சிவா கூட்டணி நமக்கு வர்ற வரைக்கும் விஜய் ரசிகர்கள் பொது வெளில இப்பிடித்தான் இருந்தானுங்க.
— nodus tollens (@iravaadi) April 13, 2022
நெல்சன் மறுபடியும் அந்த experienceஅ குடுத்திருக்கார் ♥️ pic.twitter.com/SZdBgUHf0Y