வாஷ் அவுட் ஆன தளபதி, உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள் தளபதி விஜய்
Vijay
Beast
By Tony
நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் பீஸ்ட்.
இப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பு பெறவில்லை. அப்படியிருந்தும் விஜய் படத்திற்கு என்று ஒரு கூட்டம் வருவது இயல்பு தான்.
ஆனால், இந்த முறை அனைவரும் கே ஜி எப் 2 பக்கம் ஒதுங்க, பீஸ்ட் படுதோல்வியை சந்தித்துள்ளது.
அதிலும், தமிழகத்திலே பீஸ்ட் வாஷ் அவுட் ஆகியுள்ளது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.