அதள பாதளத்திற்கு சென்ற விஜய் மார்க்கெட்..ஒரே படம் தான்
Vijay
Beast
By Tony
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.
இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் படம் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமான நிலைமையில் உள்ளது.
அதுவும் தமிழகத்திலே ரூ 100 கோடி வசூலை தொட பீஸ்ட் போராடி வருகின்றதாம்.
நேற்றெல்லாம் ரூ 1 கோடி தான் தமிழகத்திலேயே பீஸ்ட் வசூல் வந்துள்ளதாம்.
இதனால் விஜய் மார்க்கெட் ஒரே படத்தில் மிக குறைந்தது எல்லோருக்கும் ஷாக் தான்.