அடே நெல்சா சூப்பர் கண்டெண்ட் அப்பா நீ! பீஸ்ட்-ஐ பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
vijay
nelson
anirudh
poojahegde
beast
JollyOGymkhana
By Edward
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். புதுவிதமான விஜய்யின் லுக் இப்படத்தின் பாடல்களில் காட்சியமைக்கப்பட்டு இருப்பது மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
அந்தவகையில் அனிருத் இசையில் முதல் பாடலான அரபிக் குத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை செய்து வருகிறது. அதேபோல் நேற்று வெளியான இரண்டாம் சிங்கிள் பாடலான ஜாலியா ஓ ஜிம்கானா பாடல் வெளியாகியது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி யூடியூப்பில் பெரிய ஹிட்டை கொடுத்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் அப்படி இருக்க அப்பாடலை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் No Way Homeஐ வைத்து ஒரு மீம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.