என் மைமா பேருதான் அஞ்சல! பீஸ்ட் விஜய் பூஜாவை மரண கலாய் கலாக்கும் ஹேட்டர்ஸ்..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பீஸ்ட். அனைத்து வேலைகளும் 99 சதவீதம் முடிந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் அனிரூத் இசையில் கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து சாதனை பெற்று வருகிறது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடல் ஜாலியா jollyogymkhana பாடல் இன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப அப்பாடல் சிறப்பாக அமைந்துள்ளது என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் 8 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களையும், 1.3 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்பாடலை வைத்து விஜய்யின் ஹேட்டர்கள் கலாய்த்தபடி மீம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இது காசிமேடு பீஸ்ட் .. ???? pic.twitter.com/CIu6pCeQn8
— ?️??️⛸️⭕ -- ? (@Dravida_oviyan) March 19, 2022
நாளை முதல் திரும்பும் இடமெல்லாம் இந்த step ப ரீல்ஸ் ல பார்பிங்க?#JollyOGymKhana #Beast @actorvijay pic.twitter.com/DJwUmTkdVC
— Raja (@datas_top) March 19, 2022