ஏம்பா நெல்சா இந்த கலவரத்துல அரபிக் குத்து ஏன் வெச்சே? வைரல் பீஸ்ட் மீம்ஸ்

vijay nelson anirudh poojahegde beast
By Edward Apr 03, 2022 05:41 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பொங்கல் கழித்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிப்போகியுள்ளது.

படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவில் எதிர்ப்பார்ப்பை தூண்டும் விதமாக அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் தடை செய்துள்ள பீஸ்ட் குழு மீது ரசிகர்கள் மிகுந்தை சங்கடத்தில் இருந்து வந்தனர்.

இதனால் சில தினங்களுக்கு முன் முதுகில் குத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ் என்று ஹாஸ்டேக்கினை வைரலாக்கினர். தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

டிரைலர்ர் வெளியாகி 17 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் இந்த கலவரத்துல எப்படி ஆரபிக்குத்து ஜாலியா ஓ ஜிம்கானா பாட்ட வெச்சான் நெல்சன் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery