அவசர பட்டியே குமாரு! விஜய்யை மறைமுகமாக தாக்கிய நெல்சன்..வீடியோ
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். டாக்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தினை இய்க்கியுள்ளார்.
படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர்கள் பங்கேற்ற பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் நெல்சன்.
அப்போது நமக்கு பிடிச்ச மாதிரி படத்தினை எடுக்க ஹீரோக்கள் ஒத்துக்க மாட்டார்கள். நமக்கு ஒரு ஸ்டைல்ல படத்தை எடுக்கனும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குனர்கள் சிரித்தவாறு அவசரப்பட்டுட்டியே குமாரு என்று கலாய்த்து வருகிறார்கள். இதை டாக்டர் பட ஹீரோவை சொல்கிறாரா? அல்லது பீஸ்ட் கதாநாயகனை சொல்கிறாரா?..
நெல்சன் அவர்கள் நமது ஜோசப் அண்ணாவை ஒத்த பற்றி கூறிய போது??
— мя ???™| ᵛᵃˡⁱᵐᵃⁱ (@iam_Sir1) January 15, 2022
#Valimai️ pic.twitter.com/Oiybjgl6og