ஜான்வி கபூரை நீங்களே ஆபாசமா காட்டிவிட்டுட்டு!! ஜூனியர் NTR-ஐ வெளுக்கும் நெட்டிசன்கள்..

Janhvi Kapoor Gossip Today Artificial Intelligence N. T. Rama Rao Jr. Devara: Part 1
By Jai Oct 04, 2026 08:45 AM GMT
Report

நடிகர் ஜூனியர் என் டி ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் தான் தேவரா. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் காட்சிகள் பலருக்கும் முகம் சுழிக்க வைத்து விமர்சனத்திற்குள்ளானது. இதனையடுத்து பலரும் இயக்குநரை கண்டித்து வந்தனர்.

ஜான்வி கபூரை நீங்களே ஆபாசமா காட்டிவிட்டுட்டு!! ஜூனியர் NTR-ஐ வெளுக்கும் நெட்டிசன்கள்.. | Jr Ntr Bashes Who Made Janhvi Kapoor Obscene A

இப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி வீடியோ டிரெண்டானது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்பாடலை, ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்து ஆபாசமாக சித்தரித்து தவறான காட்சிகளை உருவாகி வைரலாக்கியுள்ளனர்.

இதற்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் எக்ஸ் தளத்தில் கடுமையான கண்டன கருத்தை பகிர்ந்திருந்தார்.

ஜான்வி கபூரை நீங்களே ஆபாசமா காட்டிவிட்டுட்டு!! ஜூனியர் NTR-ஐ வெளுக்கும் நெட்டிசன்கள்.. | Jr Ntr Bashes Who Made Janhvi Kapoor Obscene A]

இந்நிலையில், சுட்டமல்லி பாடலில் ஜான்வி கபூரை ஆபாசமாக காட்டப்பட்டுள்ளது. பெண்களை அம்மாவாக நினைக்க வேண்டும் என்று டயலாக் பேசும் நீங்கள் ஏன் சாஃப்ட் பார்ன் எடுப்பது போல் ஜான்வி கபூரை நடிக்க வைத்தீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் பலரும் ஏஐ வீடியோவுக்கு எதிரான தன்னுடைய கண்டனத்தை தெரிவித்த நடிகர் ஜூனியர் என் டி ஆருக்கு சப்போர்ட்டாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.