பல இடங்களில் காத்து வாங்கும் பீஸ்ட், என்னாச்சு தளபதிக்கு
vijay
beast
By Tony
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அப்படியிருந்தும் பல இடங்களில் படம் புக்கிங் ஓபன் செய்து புல் ஆகவில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில் படம் புக்கிங் ஓபன் செய்ததுமே புல் ஆகி வருகின்றது.
ஆனால், பி, சி செண்டர்களில் படத்திற்கு இதுவரை பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை.
பல இடங்களில் புல் ஆகாமல் காத்து வாங்கி வருகின்றது, உண்மையாவே இது விஜய் படம் தானா என்று கேட்கும் நிலையில் உள்ளது.
அதோடு விஜய்யின் கோட்டை என்று சொல்லப்படும் கேரளாவிலும் இதே நிலைமை தான்.