பல காட்சிகள் ரத்து, சரிகிறதா விஜய் மார்க்கெட் பீஸ்ட் பரிதாபங்கள்

Vijay Beast
By Tony Apr 22, 2022 09:15 AM GMT
Report

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம்.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், படத்தின் ரிசல்ட் அத்தனையையும் தலை கீழ் ஆக்கியது.

படம் போட்ட அனைத்து இடத்திலும் ப்ளாப் தான். இந்நிலையில் பீஸ்ட் தமிழகத்தில் வார நாட்களில் பல காட்சிகள் ரத்தாகியுள்ளது.

இதனால் பீஸ்ட்டை தூக்கிவிட்டு கே எஜி எப் 2வை பல இடங்களில் போட்டுள்ளனர். இதனால் விஜய் மார்க்கெட் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.