திரை தீப்பிடித்த மொமன்ட்?என்ன குமாரு திரை தீ புடிச்சிருச்சா.. பீஸ்ட் படத்தால் புலம்பும் தியேட்டர் ஓனர்..

vijay theatre thalapathy beast BeastDisaster
By Edward Apr 13, 2022 04:42 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுக்கவுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் இப்படம் இன்று 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் உலகளவில் வெளியாகியுள்ளது. மால் ஹைஜாக் கதையை மையமாக வைத்து இப்படத்தில் விஜய் ஆர்மி ஆஃபிஸராக நடித்திருக்கிறார்.

முதல் காட்சி முடிந்து படம் எப்படி இருக்கிறது என்று பலர் விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் திரைத்தீப்பிடிக்கும் என்ற பாடலோடு இப்படத்தை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பத்தில் வெடியை தியேட்டர்களுக்குள் வெடித்து கொண்டாடினர்.

இதில் ஒரு தியேட்டரில் படம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது ஸ்கிரீனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாமல் ஆரவாரத்துடனும் படத்தை பார்த்து வந்துள்ளனர். இதையறிந்த தியேட்டர் நிர்வாகம் தீயை அணைத்து புலம்பி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery