என்ன அனிருத்து இதுவும் காப்பியா, கே ஜி எப் நாயகனிடம் திருடிய பீஸ்ட் படக்குழு

vijay sivakarthikeyan beast aniruth
By Tony Mar 31, 2022 01:15 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளிவருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.

கண்டிப்பாக இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்யும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பீஸ்ட படத்தின் சிங்கிள் இரண்டு வந்துவிட்டது, இரண்டுமே அது இதோட காப்பி, இது அதோட காப்பி என்று விவாதம் தொடங்கிவிட்டது.

இது ஒரு புறம் இருக்கட்டும், பீஸ்ட் படத்தில் ஒரு பிஜிஎம் இடம்பெற்றது, அவை கூட காப்பி என்று தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், பீஸ்ட் பிஜிஎம் யாஷ் நடித்த ஒரு கன்னட படத்திலிருந்து சுடப்பட்டது என தெரிய வந்துள்ளது, இதோ..