இதுதான் வேற லெவல் பிரமோஷனா? லீக்கான விஜய்யின் பீஸ்ட் புகைப்படம்..

vijay nelson poojahegde sunpictures beast
By Jai Mar 24, 2022 05:52 PM GMT
Report

நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி சக்பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு பிரமோஷனை பெரியளவில் செய்து வருகிறார்கள்.

படத்தின் எதிர்ப்பார்ப்புகள் இன்னும் அதிகரிக்க தினமும் எதாவது ஒரு செய்தியை அப்டேட் செய்து வெளியிட்டே வருகிறார்கள் படக்குழு. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் கோடாரி, துப்பாக்கி கையில் வைத்திருக்கும் படியான இரு புகைப்படங்கள் லீக்காகியுள்ளது.

வெள்ளை சட்டையில் ரத்த கரை, கருப்பு கோட்டில் மாஸ் லுக்காக வெளியான இப்படத்தை பார்த்து பெரிய பிளானா போடுறாங்களோ என்று ரசிகர்கள் ஷாக்காகும் படியாகவுள்ளது.

இந்த பிரமோஷன் போதுமா என்று புகைப்படங்களை இவங்களே லீக் செய்கிறார்களோ என்ற சந்தேகமும் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

GalleryGallery