பீர் பாட்டிலுடன் இரவு பார்ட்டி! நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் - திரிஷா!
wife
dhanush
jayam
ravi
By Jon
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டாரின் மருமகனாக தன் பெயரை எங்கும் பயன்படுத்தாமல் ஹாலிவுட் சினிமாவில் நடிக்குமளவில் அவரின் பெயரை தன் உழைப்பால் கண்டவர் நடிகர் தனுஷ். புகழ் இருந்தபோதிலும் சில சர்ச்சை வதந்திகளில் சிக்கியும் வந்தார் தனுஷ். அப்படியாக இரவு பார்ட்டி நடிகைகளுடன் பார்ட்டி என சமீபத்தில் அவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
அந்தவகையில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவியுடன் தனுஷ், திரிஷா இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் தனுஷுடன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சண்டை போடுவது போன்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பார்ட்டியில் போதை தெரியாமல் இருக்கிறார்கள் என்று கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Dhanush pic.twitter.com/198FFKKOQ6
— Siva.k (@sivakubendiran) March 9, 2021