8 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! திருமணத்திற்கு ரூ 800 சம்பளம் வாங்கிய நீதா அம்பானி..

Mukesh Dhirubhai Ambani Nita Ambani Teachers Net worth
By Edward Jun 25, 2025 05:30 AM GMT
Report

8 லட்சம் கோடி சொத்து

உலகின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் ரூ.8.13 லட்சம் கோடி சொத்து மதிப்பு வைத்து 18வது இடத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. பிரமாண்டத்திற்கு பேர் போன அம்பானி குடும்பம் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

8 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! திருமணத்திற்கு ரூ 800 சம்பளம் வாங்கிய நீதா அம்பானி.. | Before Marriage Nita Ambani Salary For Teacher Scl

அண்டிலியா வீட்டினை பற்றி பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளது.

நீதா அம்பானி

முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன் நீதா அம்பானி ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்தார். குஜராத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நீதா அம்பானி சன்ஃப்ளவர் நர்சரி பள்ளியில் ரூ. 800 சம்பளத்திற்கு ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஆனால் கற்பித்தல் அவரது ஆர்வமாக இருந்ததால் திருமணத்திற்கு பின் முகேஷிடம், நான் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்று கேட்டுக்கொண்டார்.

8 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! திருமணத்திற்கு ரூ 800 சம்பளம் வாங்கிய நீதா அம்பானி.. | Before Marriage Nita Ambani Salary For Teacher Scl

ஒரு நேர்காணலின் போது நீதா அம்பானி, இவ்வளவு எளிமையான வேலையை தேர்ந்தெடுத்ததால் மக்கள் என்னை கேலி செய்தனர். ஆனால் அதை செய்வதில், தான் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.

8 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! திருமணத்திற்கு ரூ 800 சம்பளம் வாங்கிய நீதா அம்பானி.. | Before Marriage Nita Ambani Salary For Teacher Scl

நீதா அம்பானியின் சம்பளத்தை அவர்களின் உணவுக்காக செலவிடப்பட்டதாக முகேஷ் அம்பானி காமெடியாக கூறியிருக்கிறார். தற்போது ஆசிரியராக இல்லாவிட்டாலும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனராகவும் தலைவராகவும் திகழ்ந்து கல்வியை ஆதரித்து பல விஷயங்களை செய்து வருகிறார்.