ரோஹித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி!! அதுவும் இத்தனை காதலிகளா?

Tamannaah Rohit Sharma Virat Kohli Indian Cricket Team Relationship
By Edward Jun 21, 2025 11:30 AM GMT
Report

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி வீரரும் ஆர்சிபி அணியின் வீரருமான விராட் கோலி, கடந்த 2017ல் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரு குழந்தைகளை பெற்ற விராட் கோலி, திருமணத்திற்கு பின் சிலருடன் டேட்டிங் இருந்து வந்ததாக செய்திகள் பரவியது.

ரோஹித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி!! அதுவும் இத்தனை காதலிகளா? | Before Marriage Virat Kohli 5 Love Controversies

அப்படி விராட் கோலி யார் யாருடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இத்தனை காதலிகளா

கன்னட நடிகை சஞ்னா கல்ராணியுடன் விராட் கோலி காதலில் இருந்ததாகவும் டென்னிஸ் விளையாடும் போது இருவரும் காரில் பயணிப்பது என இருந்துள்ளனர். ஆனால் இருவரும், இதுகுறித்து அதிகாரமான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தற்போது பாலிவுட் நடிகையாக பிரபலமாகி பிஸியாகியுள்ள நடிகை தமன்னாவுடன் ஆரம்பத்தில் விராட் கோலில் காதலில் இருந்துள்ளாராம். 2012ல் இருவரும் சேர்ந்து செல்போன் விளம்பரத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி!! அதுவும் இத்தனை காதலிகளா? | Before Marriage Virat Kohli 5 Love Controversies

பிரேசில் மாடல் நடிகை இசபெல்லா லெய்டீயுடன் 2 ஆண்டுகளாக விராட் கோலி காதலில் இருந்தா. இதனை இசபெல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். விராட்டும் le amo(நான் உன்னை காதலிக்கிறேன்) என ஸ்பானிஷ் மொழியில் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். ஆனால் இருவரும் காதல் திருமணம் வரை செல்லவில்லை.

சாரா ஜான் தியாஸ் என்பவரை விராட் கோலி 2010 -11 காலக்கட்டத்தில் காதல் செய்து வந்ததாகவும் 2011 ஒருநாள் உலக கோப்பைக்கு விராட் கோலி சாரா ஜேன்னை உற்சாகப்படுத்த அழைத்தாராம். ஆனால், சில காரணங்களால் இருவரும் காதல் முறிவு செய்துள்ளனர்.

ரோஹித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி!! அதுவும் இத்தனை காதலிகளா? | Before Marriage Virat Kohli 5 Love Controversies

ரோஹித் சர்மாவின் மனைவி

ரோஹித் சர்மாவின் மனைவியான ரித்திகா சஜ்தே, 2010ல் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியை சந்தித்துள்ளார். அவர் 3 ஆண்டுகள் விராட் கோலியின் மேலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். 2013ல் இருவரும் டேட்டிங் சென்றதாக கூறப்பட்டது.

போதாகுறைக்கு இருவரும் திரைப்படத்திற்கு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டு வரும் போது பலரும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள.அர் இது அந்த காலக்கட்டத்தில் சர்ச்சையாக இருவரும் அதன்பின் பிரிந்தனர். இதனையடுத்துதான் ரித்திகா, ரோஹித் சர்மாவை திருமணம் செய்துள்ளார்.