நடிகைக்கு கன்னத்தில் பளார் விட்ட இயக்குனர் பாக்யராஜ்! உண்மையை உடைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் லிஜெண்ட் இயக்குனர்களாக திகழ்ந்து வந்தவர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே பாலசந்தர் போன்ற இயக்குனர்கள். 80களில் இருந்து மக்களை ஈர்க்க தங்களுகான தனி கதையை உருவாக்கி பல நடிகர் நடிகைககளை அறிமுகப்படுத்தினார்கள்.
அப்படி பாக்யராஜா தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு நடிப்பு வரவில்லை என்றால் படப்பிடிப்பிலேயே அடிப்பதும் திட்டுவதுமாக செயல்பட்டாராம். இதுகுறித்து 57 வயதான நடிகை சுலோச்சனா சீத்ரா லட்சுமனன் பேட்டியில் பகிர்ந்து பேசியுள்ளார்.
தூரல் நின்னுபோச்சு படத்தின் போது சரியாக நடிக்கவில்லை என்று அதிகமாக அடி வாங்கினேன். கண்டபடி திட்டி கையோங்கி அடித்து விட்டாராம் பாக்யராஜ். இதனால் அழுது கொண்டே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விட்டாராம்.
பின் சமாதானம் செய்தபின் தான் நடிக்க சென்றேன் என்று கூறியுள்ளார் சுலோச்சனா. அப்படத்தில் பல கஷ்டங்களை சந்தித்தேன் என தெரிவித்திருந்தார். அதிலிருந்து எனக்கு பாக்யராஜ் பிடிக்காமல் போனாது. அவருடன் எனக்கு காதல் கிசுகிசுக்களில் எந்த ரூமரும் வரவில்லை.