வீட்டைவிட்டு ஓடிய மகள் கர்ப்பமாகிவிட்டாள்!! உண்மையை உடைத்த பாக்யராஜ்..

Bhagyaraj Shanthanu Bhagyaraj Poornima Bhagyaraj Gossip Today
By Edward Nov 20, 2024 02:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

கே பாக்யராஜ்

இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னனாக திகழ்ந்து வந்த கே பாக்யராஜ், தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். பல வெற்றிப்படங்களை கொடுத்த பாக்யராஜின் மகன் சாந்தனு, மகள் சரண்யா சினிமாவில் பெரியளவில் பேசப்படவில்லை. இன்று வரை சாந்தனு நடித்து வந்தாலில் சரியான ஹிட் கொடுக்காமல் இருக்கிறார்.

வீட்டைவிட்டு ஓடிய மகள் கர்ப்பமாகிவிட்டாள்!! உண்மையை உடைத்த பாக்யராஜ்.. | Bhagyaraj Talk About Her Daughter Saranya Pregnant

அவரது மகள் சரண்யா சினிமாவில் இருந்து விலகி சில காரணங்களால் வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு சூழல் இருக்க சமீபத்தில் பாக்யராஜ் மகள் சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் கணவரின் பெயரை சொல்லாமல் இருந்து வருகிறார். ஏற்கனவே 3 முறை தற்கொலை முயற்சி செய்தி காப்பாற்றப்பட்டார் சரண்யா என்று கூறப்பட்டது.

மகள் கர்ப்பமாகிவிட்டாள்

இந்நிலையில் பாக்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் மகள் சரண்யா பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார். அதில் என் மகளின் காதலை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. சாதி, மதம், பணம் என அனைத்தையும் கடந்த ஒரு காரணம் இருந்தது. என் மகள் வீட்டைவிட்டு சென்றாள்.

வீட்டைவிட்டு ஓடிய மகள் கர்ப்பமாகிவிட்டாள்!! உண்மையை உடைத்த பாக்யராஜ்.. | Bhagyaraj Talk About Her Daughter Saranya Pregnant

நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால் அவர் கர்ப்பமாகிவிட்டேன் என்று சொன்னதும் எங்களால் தாங்க முடியவில்லை. அதன்பின் பூர்ணிமா சென்று பையன் பிறந்திருக்கிறான் என்று சொன்னதும் மருத்துவமனைக்கு நான் சென்று பார்த்தேன். பின் சேர்ந்துவிட்டோம், இப்போது அவனை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று பாக்யராஜ் எமோஷனலாக பேசியிருக்கிறார்.