கண்ணம்மாவை குத்திய மர்ம நபர்.. காரணம் பாரதி தானா
vijay tv
serial
bharathi kannama
By Karthick Raja
பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் மாபெரும் விஷயம் நடந்துள்ளது. கார் ரீப்பர் ஆகி நடு ரோட்டில் நிற்கும் பாரதியிடம் இருந்து Mobile போனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடுகிறார்.
அப்போது, அதனை பார்க்கும் கண்ணம்மா, அந்த திருட்டை தடுத்து நிறுத்துகிறார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் திருடனுடன் போராடுகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக கத்தியை எடுக்கும் திருடன் பாரதியை குத்து வருகிறான்.
அப்போது தனது கணவன் உயிரை காப்பாற்ற கத்தி குத்தை கண்ணம்மா வாங்கி கொள்கிறார். கண்ணம்மாவை, மருத்துவமனைக்கு தூக்கி செல்லும், பாரதி ஆபரேஷன் செய்து கண்ணம்மாவின் உயிரை காப்பற்றுவாரா? மாட்டாரா? என கேட்டு வருகிறார்கள்.