மூவியையே ஓவர்டேக் பண்ணிடுவாங்களோ! அஞ்சலிக்கு குழந்தை பொறந்தாச்சாமே!

serial television anjali bharathikannamma babyboy
By Edward Nov 23, 2021 12:35 PM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் மக்களின் அதிக ஆதரவை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு விவாகரத்திற்காக கோர்ட் சீக்குவன்ஸ் நடந்து வருகிறது.

இதற்கீடையில் மாயாண்டி அஞ்சலியை கடத்தி கொண்டு சென்றுள்ளான். தற்போது தொலைக்காட்சி ஒரு பிரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அஞ்சலியை காப்பாத்த வரும் அகிலனை அடுக்கும் போது அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் அகிலன் அஞ்சலி உயிருக்கு போராட்டும் காட்சிகள் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குழந்தையை கையில் எடுத்து கொடுக்கும் காட்சியை மூவியையே மிஞ்சிடுவீங்களோ என்று கலாய்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGallery