டாக்டர் தானே நீ! சோறுதான் திங்குறீயா! பாரதி பரிதாபங்கள்..
serial
meme
bharathikannamma
trolls
By Edward
தொலைக்காட்சி தொடர்களில் மக்கள் மனதை ஈர்த்து வரும் சீரியலாக இருப்பது பாரதி கண்ணம்மா.
சீரியலில் இருந்து பலர் விலகியதால் கதைகளை இழுத்தடித்து வருகிறார் இயக்குனர். தற்போது கண்ணம்மாவின் சபதம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பாரதியின் சந்தேகம் இன்னும் மாறவில்லை என்பதால் இதனால் ரசிகர்கள் பலர் கடுப்பாகி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.