என்னது பாரதி கண்ணம்மா இந்த முறை முடிவுக்கு வருதா... வீடியோ பார்த்து ஆட்டம் போடும் ரசிகர்கள்
Bharathi Kannamma
Serials
By Yathrika
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் விருப்பத்தை தாண்டி ஒளிபரப்பாகும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. அதாவது இந்த சீரியலை முதலில் விரும்பினார்கள் ஆனால் அதன்பிறகு மக்கள் தொடரை வெறுத்து வந்தார்கள்.
இயக்குனர் நீங்கள் வெறுத்தாலும் பரவாயில்லை சீரியலை ஓட்டியே ஆவோம் என்று ஏதேதோ கதைக்களத்தை வைத்து ஒளிபரப்பாகி வந்தார்கள்.
ரசிகர்களும் எப்போது டா முடிப்பீர்கள் என கெஞ்சி வந்தார்கள், தற்போது அதற்கு பதில் வந்துவிட்டது, சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதாம்.
இதோ வீடியோ,