ஒரு டைம் கனவு காணலாம்! எப்பவுமே கனவு கண்டா எப்படி! பாரதி கண்ணம்மா டிவிஸ்ட்..

serial television bharathikannamma venba
By Jai Nov 17, 2021 08:00 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒரு நல்ல இடத்தைனை பிடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றும் வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் எபிசோட்டுகளில் பாரதி, கண்ணம்மாவை விவாகர்த்து செய்ய வக்கில் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியில் அனைவரும் இருந்து வந்தனர்.

நீதிமன்றத்தில் அவர்களிடன் நீதிபதி கேள்வி கேட்டே நேற்றை எபிசோட் முடிந்து இந்தவாரம் வரை செல்லும். அப்படி இருக்கையில் கண்ணம்மா நம்பிக்கை துரோகி என்று கூறிய பாரதியை கடும்கோபத்தில் கண்ணம்மா கத்தியை எடுத்து நீதிமன்றம் என்றும் பார்க்காமல் குத்தியுள்ள வீடியோவை தொலைக்காட்சி பிரமோவாக வெளியிட்டுள்ளது.

இது எப்பவும் போல பாரதியோ அல்லது அவரது குடும்பத்தினர் கனவாக இருக்குமோ என்று கதையை மழுப்புவார்கள் பாரேன் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.