போதையில் ரோஹித்தால் பறிபோன கற்பு.. பாரதி தலையில் இடியை போட்ட வெண்பா.. இதுதான் நடக்க போகுதா...

Bharathi Kannamma Serials Farina Azad
By Edward Aug 24, 2022 10:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் டிஆர்பி-யில் நல்ல இடத்தினையும் பெற்று வருகிறது. சமீபத்திய எபிசோட்டில் ரோஹித் - வெண்பாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அதன்பின் ரோஹித்தை பாரதியாக நினைத்து முத்தம் எல்லாம் கொடுத்த வெண்பா, ஓவராக மது குடித்தார். போதை தலைகேறி ரோஹித்துடன் படுக்கையை பகிர்ந்தும் இருக்கிறார். போதையில் தவறு செய்து எந்திரிக்கும் போது ரோஹித் படுத்திருப்பதை பார்த்து வெண்பா ஷாக்காகிவிட்டார்.

போதையில் ரோஹித்தால் பறிபோன கற்பு.. பாரதி தலையில் இடியை போட்ட வெண்பா.. இதுதான் நடக்க போகுதா... | Bharathi Kannamma Venba Get Pregnancy Issue

இதன்பின் என்ன செய்யலாம் என்று யோசித்த வெண்பா எப்படியாவது இந்த சம்பவத்தை மறைக்க வேண்டும் என்று வேலைக்காரியுடன் சேர்ந்து யோசிக்கிறார். இனிவரும் காட்சிகளில் ரோஹித் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று கூறி திருமணத்தையே நிறுத்த வெண்பா முயற்சிக்கலாம்.

இல்லை என்றால், இந்த தவறால் கர்ப்பமானால் அதற்கு பாரதி தான் காரணம். அவன் தான் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்று பிளேட்டை மாற்றலாம். ஏற்கனவே தனக்கு குழந்தை பெறும் தன்மை இல்லை என்று கூறியதே வெண்பதாம்.

ஆனால் அவரின் குழந்தைக்கு நான் தான் காரணமா என்று கூறியதால் வெண்பாவிடம் கடுமையாக தாக்கி நடந்து கொள்ளலாம். இதன்பின் என்ன நடக்க போகும் என்று கதை போகபோக புரியும்.