உன்ன அடக்க ஒருத்தன் வந்துட்டான்! பாரதி கண்ணம்மா வெண்பா வெளியிட்ட புகைப்படம்

bharathikannamma venba farinaazad
By Edward Nov 16, 2021 03:00 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிரபல தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரினா அசாத். சமீபத்தில் கர்ப்பமாகி இருந்த நிலையிலும் கடைசி வரை சீரியலில் நடித்து வந்தார்.

அவர் காட்சிகள் நிறுத்தப்பட்டு வெண்பா விலகிவிடவேண்டாம் என்று கூறும் அளவிற்கு அவரின் ரசிகர்கள் ஏங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதை இணையத்தில் புகைப்படத்தோடு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார் பரீனா.