'நான் செத்து போனா அந்த நடிகை தான் காரணம்'.. பாரதிராஜா அதிர்ச்சி பேட்டி
Kushboo
Bharathiraja
By Dhiviyarajan
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் பாரதிராஜா. இவர் "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக மாறினார். சமீபகாலமாக சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

1993 -ம் ஆண்டு இவர் நடிப்பில் கேப்டன் மகள் என்ற படம் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக குஷ்பு நடித்திருப்பார். இப்படத்தின் சில காட்சிகளுக்காக பல் பிடுங்கபட்ட பாம்பு கொண்டு வரப்பட்டது.
குஷ்பு அப்போது அந்த பாம்பை எடுத்து பாரதிராஜாவிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த பாரதிராஜா பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளார். இதன் பின்னர் அவர்" நான் மாரடைப்பில் இறந்து போனால் குஷ்பு தான் காரணம்" என்று சொன்னாராம்.
