3 முறை அழைத்தும் அதற்கு மறுத்த நடிகை பூமிகா.. கூப்பிட்டாலும் போக மாட்டேன்..

Bhumika Chawla Tamil Actress Actress
By Edward Jun 09, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என நடித்து பிரபலமான பூமிகா 2007ல் பாரத் தாகூர் என்பவரை திருமணமாகி செட்டிலானார். இதையடுத்து ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

3 முறை அழைத்தும் அதற்கு மறுத்த நடிகை பூமிகா.. கூப்பிட்டாலும் போக மாட்டேன்.. | Bhoomika Answers For Big Boss Contestant

கதாநாயகியாக சில படங்களில் பேசப்பட்டு வருவதால் உடல் எடையை குறைத்து பழைய அழகிற்கு மாறி வருகிறார் பூமிகா. ஒருசில படங்களில் நடித்து வரும் பூமிகா பற்றி சில ஆண்டுகளுக்கு முன் பரவிய வதந்திகள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் 15 ஆவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் அதன்மூலம் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என பிரபலம் ஒருவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார். அதற்கு பூமிகா, இது உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூப்பிடவில்லை. அப்படியிருந்தாலும் நான் ஏற்கமாட்டேன்.

எனக்கு தாம்பத்திய வாழ்க்கை வேணும்.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி..

எனக்கு தாம்பத்திய வாழ்க்கை வேணும்.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி..

ஆனால், எனக்கு 1, 2, 3 மற்றும் அதன்பிறகு சில நேரங்களில் பங்கேற்க கேட்டு வந்தனர். நான் செல்ல மறுத்துவிட்டேன். அதை ஏற்கவும் மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை பொருத்தவரை கேமரா முன் நடிப்பதுதான் என்னுடைய வேலை தவிர கேமரா முன் 24/7 நேரமும் வாழ்வது என்னுடைய வேலை இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.