திருமண விழா முடிந்தவுடன் பிரபல நடிகையை காருக்குள் வைத்து லிப் லாக்.. அதிர்ச்சியின் உச்சத்தில் பாலிவுட்

Kiara Advani Sidharth Malhotra Bollywood
By Dhiviyarajan Feb 15, 2023 03:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமி பெட்னேகர். இவர் 2015 ம் ஆண்டு வெளியான 'தும் லகா கே ஹையா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து எடுத்திருக்கும் பிரபலமானார். சில வாரங்களுக்கு முன்பு நடிகை கியாரா அத்வானி சித்தார்த் மல்ஹோத்ரா இவர்களின் திருமணம் நடந்தது. இதில் பூமி பெட்னேகர் கலந்து கொண்டார்.

திருமண விழா முடிந்தவுடன் பிரபல நடிகையை காருக்குள் வைத்து லிப் லாக்.. அதிர்ச்சியின் உச்சத்தில் பாலிவுட் | Bhumi Pednekar Lip Lock In Kiara Advani Marriage

லிப் லாக்

அப்போது திருமணம் விழாவில் முடித்தவுடன் பூமி பெட்னேகர் காருக்குள் வைத்து ஒரு மர்ம நபருக்கு லிப் லாக் கொடுத்துள்ளார். இது அங்கு இருந்த cctv கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பூமி பெட்னேகர், யஷ் கட்டாரியா என்பவரை காதலித்து வருகிறார் அந்த காருக்குள் இருந்து லிப் லாக் அடித்தது இவர் தான் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பூமி பெட்னேகர் எதவும் கூறவில்லை.   

திருமண விழா முடிந்தவுடன் பிரபல நடிகையை காருக்குள் வைத்து லிப் லாக்.. அதிர்ச்சியின் உச்சத்தில் பாலிவுட் | Bhumi Pednekar Lip Lock In Kiara Advani Marriage