16 வயசு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!! நடிகை பூமி பெட்னேகர் ஆதங்கம்..
Delhi
Sexual harassment
Gossip Today
By Jai
சிறுமி கூட்டுப் பாலியல்
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நாடு முழுவதையும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
சுமார் 43 கிலோமீட்டார் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கியதாகவும் வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமையை விட்டுச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

குல்தீப், சந்தீப் என இருவரையும் காஷ்மீரி கேட் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தனது சோசியல் மீடியாவில் கடும் கண்டத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துள்ளார்.
பூமி பெட்னேகர்
அதில், மீண்டும் மீண்டும் மீண்டும் இதே கொடூரம் நடப்பதை நாம் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் வெட்கக்கேடு என்று பதிவிட்டுள்ளார் பூமி பெட்னேகர்.