பிக்பாஸ் 4ல் குறைவான சம்பளம் வாங்கிய பிரபலங்கள்! ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தானா?

tamil kamal suresh
By Jon Jan 20, 2021 05:47 PM GMT
Report

கடந்த 105 நாட்களாக நடைபெற்று தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஞாயிற்று கிழமை இறுதி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

வின்னராக டைட்டிலை நடிகர் ஆரி கைப்பற்றி கோப்பையை கைப்பற்றினார். கூடிய சீக்கிரமே பிக்பாஸ் 4ன் %E