நா ஒரு நாளும் இதற்காக வருத்தப்படவில்லை, பிக்பாஸில் வெளியேறிய குமரன் அதிரடி
Tamil TV Shows
By Tony
பிக்பாஸ் 10
குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் நடிப்பில் வெள்ளிதிரையிலும் குமாரசம்பவம் என்ற படம் வந்துள்ளது, அந்த படமும் நல்ல வரவேற்பு பெற, தற்போது அந்த படத்தை தவறவிட்டவர்கள் ஓடிடி தளத்தில் பார்ப்பதற்காக வெயிட்டிங்.
இந்நிலையில் குமரன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு தன் அப்பா நினைவு வர, ரூ 5 லட்சம் பணத்துடன் அவர் வீட்டிலிருந்து வெளியேறியது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது அதுகுறித்து அவர் பேசுகையில், நான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக ஒரு நாளும் வருத்தப்படவில்லை, அந்த ரூ 5 லட்சம் வைக்கவில்லை என்றாலும் நான் வெளியே வந்திருப்பேன், என் அப்பா எனக்கு முக்கியம் என குமரன் மூல எமோஷ்னலாக பேசியுள்ளார்.