70 நாட்கள் பிக்பாஸ் 10ல் இருந்த முத்தழகி!! மழையில் நனைந்தபடி போட்டோஷூட்..

Bigg Boss Tamil Actress Actress Bigg Boss 10 Tamil
By Jai Nov 26, 2026 03:45 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான முத்தழகி, 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியானினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகி, மழையில் நடந்தபடி எடுத்த புகைப்படன்களை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் 10 முத்தழகி

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை தாண்டி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த 10 வாரம் 70வது நாளில் நாமினேஷனில் இருந்த முத்தழகி மற்றும் அவினாஷ் அசோக் எவிக்டாகி வெளியேறினார்கள்.

70 நாட்கள் பிக்பாஸ் 10ல் இருந்த முத்தழகி!! மழையில் நனைந்தபடி போட்டோஷூட்.. | Bigg Boss 10 Muthazhagi After Evicted Post Photos

மதுரையில் பிறந்து வளர்ந்து மாடலிங் துறையை தேர்வு செய்த முத்தழகி, மிஸ் பெங்களூர் 2021 டைட்டில் வின்னராகினார் அதன்பின் தமிழ் சீரியல்களான அமுதாவும் அன்னக்கிளியும் என்ற தொடரிலும் அழகாய் பிறந்தது காதல் என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி வாய்ப்பு பெற்று உள்ளே சென்றார் முத்தழகி. சிறப்பாக விளையாடி வந்த முத்தழகி 70 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் முத்தழகி, சேலையணிந்து மழையில் நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery