பிக்பாஸ் 7ல் மருத்துவ முத்தத்திற்கும் மேல் வைரல் முத்தம் புகழ் ஐஸு காதலர் இவரா?
Bigg Boss
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் 7
முதல் சீசனில் ஆரவ்-ஓவியா மருத்துவ முத்தம் மிகவும் வைரலாக பேசப்பட்டது. அதன்பிறகு இப்போது 7வது சீசனில் நிக்சன்-ஐஸு கொடுத்துக்கொண்ட முத்தம் இன்னும் வைரலானது.
அவர்கள் காதல ஜோடிகளாக இணைவார்களா என மக்கள் யோசிக்கும் நேரத்தில் தனக்கு வெளியே காதலன் உள்ளான் என ஐஸு ஒரு இடத்தில் கூறியிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் யார் யார் என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழுப்பி வந்தனர்.
இந்த நேரத்தில் தான் ஐஸு காதலன் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.