இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?..வெளியேற போகும் போட்டியாளர்கள் இவர்கள் தானா..
Kamal Haasan
Tamil Cinema
Bigg Boss
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த 5 வது சீசனில் மற்ற சீசன்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க இருக்கின்றனர்.
அந்த ஐந்து பேர் யார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எலிமினேட் ஆக போவது யார் என்று கேள்வியும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று வினுஷா, விக்ரம், அக்ஷயா ஆகியோர் டேஞ்சர் சோனில் உள்ளனர். இந்த வரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்றால் விக்ரம் மற்றும் அக்ஷயா வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சொல்லப்படுகிறது.
பொறுத்து இருந்தும் பார்ப்போம் இந்த வாரம் யார் செல்கிறார் என்று.