இந்த வாரம் இவரா?. இத யாரும் எதிர்பார்க்கலயே!! பிக் பாஸ் -லிருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Kamal Haasan
Bigg Boss
Vanitha Vijaykumar
Jovika Vijaykumar
Pradeep Anthony
By Dhiviyarajan
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவர் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த வாரத்தில் சரவண விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் நாமினேஷனாலில் உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே விசித்ராவிற்கான வாக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது தினேஷ் சிறப்பாக விளையாடி வாக்கில் முறியடித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கூல் சுரேஷ், விக்ரம் மற்றும் ஜோவிகா இடையே வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வாரம் ஜோவிகா அல்லது விக்ரம் இரண்டு பேரில் ஒருவர் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் இந்த வாரம் ஜோதிகா தான் வெளியேறியுள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர்.