பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா?

Kamal Haasan Bigg Boss Maya S Krishnan Nixen
By Dhiviyarajan Dec 30, 2023 02:53 AM GMT
Report

பிக் பாஸ் 7 ஆவது சீசனின் நடப்பு வாரத்தில் ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதில் தினேஷ், மணி சந்திரா, மாயா, நிக்சன், ரவீனா, விஜய், விஷ்ணு போன்றவர்கள் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா? | Bigg Boss 7 Tamil Elimination

மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என தெரிகிறது.

ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா தாஹா பிக்பாஸ் வீட்டைவிட்டு இன்று வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.