மிட் வீக் எவிக்ஷன், பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா?
Kamal Haasan
Archana
Bigg Boss
Maya S Krishnan
Vichithra
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் எஞ்சியுள்ளனர்.

பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கியும் போட்டியாளர்களை பற்றி சரியாக ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மற்ற சீசன் காட்டிலும் இந்த சீசன் மிகுந்த மனஉளைச்சல் தருகிறது என்பது பிக் பாஸ் பார்வையாளர்களின் கருத்து.
இந்நிலையில் இந்த வாரம் பாதியிலேயே விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவர் என்று தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
You May Like This Video