ஆள விடுங்கடா சாமி.... சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்ற பிக்பாஸ் போட்டியாளர்

Bigg Boss Tamil TV Shows
By Yathrika Dec 13, 2023 03:50 AM GMT
Report

பிக்பாஸ் 7

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை தான் மக்கள் இப்போது அதிகம் பார்த்து வருகிறார்கள். விறுவிறுப்பின் உச்சமாக நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருக்க கூடும் என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை, காரணம் தெளிவாக மிகவும் ஆர்வமாக யாரும் விளையாடுவது போல் தெரியவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார் கூல் சுரேஷ். முதல் சீசனில் பரணி செய்தது போல் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்துள்ளார்.

அந்த பரபரப்பான வீடியோவை பாருங்க,