பிக் பாஸ் 8வது சீசன் டைட்டில் வின்னர்.. 55 லட்சம் இவருக்கு தான்.. இதோ பாருங்க
Bigg Boss
Nagarjuna
Bigg Boss Tamil 8
By Kathick
பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது பரவலாக பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் 70 நாட்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழில் பிக் பாஸ் 8 துவங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே தெலுங்கில் ஆரம்பத்திவிட்டனர். நாகர்ஜுனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் 8 தெலுங்கு பைனல் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த பைனல் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிகில், பிக் பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோப்பை மட்டுமின்றி ரூ. 55 லட்சமும் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.