சற்றுமுன் எலிமினேட் ஆன போட்டியாளர்.. பிக் பாஸ் 9ல் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர்

Bigg boss 9 tamil
By Parthiban.A Oct 25, 2025 07:52 PM GMT
Report

பிக் பாஸ் 9ம் சீசனின் தற்போது மூன்றாவது வாரம் முடிந்திருக்கிறது. வழக்கம் போல சண்டை, மோதல் என போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனைகள் தான் அதிகமாக இந்த வாரமும் நடந்திருக்கிறது.

இந்த வாரம் வெளியே போகப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

சற்றுமுன் எலிமினேட் ஆன போட்டியாளர்.. பிக் பாஸ் 9ல் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் | Bigg Boss 9 Elimination This Week Confirmed

ஆதிரை

குறைவான வாக்குகள் பெற்று ஆதிரை தான் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறது.

அவர் FJ உடன் மிக நெருக்கமாக வீட்டில் இருந்து வந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

சற்றுமுன் எலிமினேட் ஆன போட்டியாளர்.. பிக் பாஸ் 9ல் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் | Bigg Boss 9 Elimination This Week Confirmed