போதையில் இப்படியொரு போஸில் வீடியோ.. நடிகை ஷிவானி வெளியிட்ட வீடியோ
சமுகவலைத்தளத்தில் சிறு வயதில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் 15 வயதில் சீரியல் வாய்ப்பு பெற்று லீட் ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின், ஜோடி நம்பர் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார் ஷிவானி. இதன்பின் இணையத்தில் படுமோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.
அதன் பயணாக பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
சமீபத்தில், இணையத்தில் பிகினி ஆடையை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் போஸ் கொடுத்து அப்படியொரு லுக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.