காதலர் தினத்தை கொண்டாடிய பிக் பாஸ் அர்ச்சனா.. அழகிய வீடியோ இதோ

Bigg Boss Trending Videos Archana Ravichandran
By Bhavya Feb 15, 2025 12:30 PM GMT
Report

அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜய் டிவி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார். அருண் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.

காதலர் தினத்தை கொண்டாடிய பிக் பாஸ் அர்ச்சனா.. அழகிய வீடியோ இதோ | Bigg Boss Archana Celebrates Lovers Day

அழகிய வீடியோ

அந்த நிகழ்ச்சி மூலம் இவர்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று காதலர் தினத்தையொட்டி அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தற்போது, இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ,