பிக் பாஸ் வெற்றிக்கு பின் சௌந்தர்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. ஒரே ரொமான்ஸ் தான்
Vishnu Vijay
Bigg Boss Tamil 8
Soundariya Nanjundan
By Bhavya
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது.
விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கிய முதல் நிகழ்ச்சி இது. கமல்ஹாசன் இடத்தை நிரப்பினாரா என்றால், அந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில். ஆனால் அவரது ஸ்டைல் என்னவோ அதனை வெளிக்காட்டியுள்ளார்.
இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் ஜெயித்துள்ளார், அவருக்கு அடுத்தப்படியாக சௌந்தர்யா 2ம் இடம் பிடித்துள்ளார்.
ஒரே ரொமான்ஸ் தான்
இந்த சீசனில் விருது வென்ற அனைவரின் தீர்ப்பும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை முடித்த கையோடு சௌந்தர்யாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் சௌந்தர்யா தனது காதலர் விஷ்ணுவுடன் எடுத்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,