பிக் பாஸ் டைட்டில் ஜெயித்ததும் இவ்ளோ கவர்ச்சியா.. திவ்யா கணேஷ் போட்டோக்களை பாருங்க

Divya Ganesan
By Parthiban.A Feb 06, 2026 11:24 AM GMT
Report

பிக் பாஸ் 9ம் சீசன் சமீபத்தில் பெரிய அளவில் சர்ச்சையான நிகழ்ச்சியாக இருந்தது. பார்வதி - கம்ருதீன் ஆகியோர் மிக மோசமான வேலைகள் செய்ததால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

பார்வதியை தொடர்ந்து எதிர்த்து வந்த திவ்யா கணேஷ் தான் இறுதியில் டைட்டிலை ஜெயித்தார்.

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு திவ்யா கணேஷ் தாராள கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஷார்ட் சைடு ஸ்லிட் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார் திவ்யா கணேஷ். அழகிய ஸ்டில்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery