அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும் உயிரிழந்தார்- பிக்பாஸ் பிரபலத்துக்கு ஏற்பட்ட சோகம்
Bigg Boss
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் அக்ஷரா
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி 7வது சீசன் இப்போத 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக இப்போத 5 பேர் வீட்டில் நுழைந்துள்ளனர், அவர்கள் வீட்டில் என்னென்ன அட்டகாசம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் ஒரு பிக்பாஸ் பிரபலத்துக்கு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட அக்ஷாராவின் தாயார் கடந்த அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்துள்ளார்.
அவரது அப்பா ஏற்கெனவே உயிரிழந்துள்ள நிலையில் இப்போது அம்மாவும் இல்லை.