தாவணி அணிந்து வெட்கத்தோடு பிக்பாஸ் புகழ் வியானா வெளியிட்ட போட்டோஸ்
Tamil TV Shows
Viyana
By Yathrika
வியானா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அப்படி மக்களின் பேராதரவை பெற்ற ஒரு ஷோ தான் பிக்பாஸ், வருடா வருடம் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த ஷோவிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் வியானா.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் வியானா தாவணி அணிந்து வெட்கப்பட்டு வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.


