அட நம்ம பிக்பாஸ் புகழ் ஜுலியா இது-..... ஆளே மாறிட்டாங்க
Bigg Boss
Maria Juliana
By Yathrika
பிக்பாஸ் ஜுலி
பிக்பாஸ் முதல் சீசனில் தமிழக மக்களால் பெரிய அளவில் வெறுக்கப்பட்டவர் ஜுலி. வீர தமிழச்சியாக நிகழ்ச்சியில் நுழைந்து இவரெல்லாம் ஒரு மனுஷியா என ரசிகர்கள் மோசமாக திட்டும் அளவிற்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கேமரா முன் வர ஆரம்பித்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்தார்.
பிக்பாஸ் பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் எல்லா சீரியல்களிலும் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டாள் தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அந்த புரொமோ வீடியோ பார்த்த ரசிகர்கள் அட பிக்பாஸ் ஜுலியா இது என பார்த்து வருகின்றனர்.