இனிமே யோசிக்க நேரமில்ல.. கோர்ட்டில் விவாகரத்து கேட்ட ராதிகா.. அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி கோபி...
Serials
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Tamil TV Serials
By Edward
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
தற்போது ராதிகா, கோபியை விட்டு கிளம்புவதாக கூறி அவரின் வீட்டிற்கு செல்லும் எபிசோட் ஒளிப்பரப்பாகி, அதன்பின் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது வரை கடந்த வாரம் எபிசோட்டில் நடந்தது.
கோர்ட் படியேறிய ராதிகா, நீதிபதியிடம், இனிமேல் யோசிக்க எதுவும் இல்லை, எனக்கு இவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனக்கு டிவோர்ஸ் வேணும் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியான கோபி என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார். இந்த பிரமோவை பார்த்த பலரும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.