படுத்துக்கொண்டு இருக்கும் ஐஷு மீது அங்கு கைவைக்கும் நிக்சன்..இதோ வீடியோ

New Tamil Cinema Tamil Cinema Bigg Boss
By Dhiviyarajan Nov 03, 2023 12:30 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும் போது ஐஷூ முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். ஆனால் போக போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

ஐஷு ஒரு கட்டத்தில் நிக்சனை காதலிப்பது போல் பேசிவிட்டு, அடுத்த நிமிஷம் எனக்கு வெளியே காதலர் இருக்கிறார் என்றும் பேசுகிறார். அப்படி பேசிய பிறகும் நிக்சன் இன்னமும் அடங்காமல் ஆயிஷாவை தொடுவதும், உரசுவதுமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஐஷு குட்டி பெட்டில் படுத்து இருக்கிறார். அப்போது நிக்சன் அங்கு வந்து ஐஷுவின் கால்களை தொடுவார். இதோ பாருங்க